பொது செய்தி

தமிழ்நாடு

அன்னதானம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுாரில் பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் ராஜா, பொது செயலாளர் ரமேஷன் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் சிவா, பொது செயலாளர் துரைப்பாண்டி, துணை தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து

மேலுார் : மேலுாரில் பா.ஜ., மாவட்ட இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட தலைவர் ராஜா, பொது செயலாளர் ரமேஷன் செல்வராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் சிவா, பொது செயலாளர் துரைப்பாண்டி, துணை தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X