பொது செய்தி

தமிழ்நாடு

பு.முட்லூர் அரசு பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்கான தன்னிறைவு திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கயல்விழி வரவேற்றார். உதவி ஆசிரியர் கீதா, ஏபிகே இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா, சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஏபிகே இயக்க பொதுச் செயலர் அன்பழகன்

பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்கான தன்னிறைவு திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கயல்விழி வரவேற்றார். உதவி ஆசிரியர் கீதா, ஏபிகே இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா, சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஏபிகே இயக்க பொதுச் செயலர் அன்பழகன் பங்கேற்று, பள்ளி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார். ஊராட்சி செயலர் ராஜிவ்காந்தி, சேதுராமன், இளையராஜா, செந்தில், பிரியதர்ஷினி, வினோதா, யூசுப்கான், திவ்யா, பவானி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் அனிதாராஜ் நன்றி கூறினார்.பரங்கிப்பேட்டை, செப். 29-


பு.முட்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் நலன், பள்ளி மேம்பாட்டிற்கான தன்னிறைவு திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கயல்விழி வரவேற்றார். உதவி ஆசிரியர் கீதா, ஏபிகே இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா, சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஏபிகே இயக்க பொதுச் செயலர் அன்பழகன் பங்கேற்று, பள்ளி கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார். ஊராட்சி செயலர் ராஜிவ்காந்தி, சேதுராமன், இளையராஜா, செந்தில், பிரியதர்ஷினி, வினோதா, யூசுப்கான், திவ்யா, பவானி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் அனிதாராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X