சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் மாணவி தற்கொலை

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் பள்ளி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிதம்பரம் தில்லை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் ஷர்மி, 15: சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.படிக்காமல் எப்போதும் செல்போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறாயே என ஷர்மியை அவரது தாய் திட்டியுள்ளார். இதனால் மாணவி ஷர்மி துாக்குப்போட்டுக்

சிதம்பரம் : சிதம்பரத்தில் பள்ளி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் தில்லை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் ஷர்மி, 15: சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.படிக்காமல் எப்போதும் செல்போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறாயே என ஷர்மியை அவரது தாய் திட்டியுள்ளார். இதனால் மாணவி ஷர்மி துாக்குப்போட்டுக் கொண்டார். குடும்பத்தினர் அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X