தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : செப் 29, 2021
Share
புதுச்சேரி : முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ அதிகாரி சரண்யா வரவேற்றார். தேசிய மனநல திட்ட மனநல மருத்துவ அதிகாரி கெஜலட்சுமி, தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து

புதுச்சேரி : முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மருத்துவ அதிகாரி சரண்யா வரவேற்றார். தேசிய மனநல திட்ட மனநல மருத்துவ அதிகாரி கெஜலட்சுமி, தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X