கார் மோதி பெண் பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கார் மோதி பெண் பலி

Added : செப் 29, 2021
Share
சின்னசேலம் : சின்னசேலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா, 52; இவர் இந்திலியில் தனியார் நர்சிங் கல்லுாரியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று காலை தனது மொபட்டில் சேலம் - சென்னை பைபாஸில், இந்திலி பிரிவு சாலையில் திரும்பியபோது, பின்னால் வந்த மாருதி ஆல்டோ கார் விஜயா மீது

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பெண் இறந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா, 52; இவர் இந்திலியில் தனியார் நர்சிங் கல்லுாரியில் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று காலை தனது மொபட்டில் சேலம் - சென்னை பைபாஸில், இந்திலி பிரிவு சாலையில் திரும்பியபோது, பின்னால் வந்த மாருதி ஆல்டோ கார் விஜயா மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X