பொது செய்தி

தமிழ்நாடு

கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை

Added : செப் 29, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள காலபைரவர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால், தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் கால பைரவருக்கு அபிேஷக ஆராதனை நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து, மந்திர ஜெபம் வாசித்து, பூஜை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X