பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.திண்டிவனம் ஜெயபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் மஸ்தான், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன் ஆகியோர் வழக்கறிஞர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கினர்.கூட்டத்தில், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், மாநில

திண்டிவனம் : திண்டிவனத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வடக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திண்டிவனம் ஜெயபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, அமைச்சர் மஸ்தான், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன் ஆகியோர் வழக்கறிஞர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கினர்.கூட்டத்தில், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், இலக்கிய அணி சின்னசாமி, நகர பொருளாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, நிர்வாகிகள் கவுதம், அண்ணாமலை, தமிழ்வாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X