சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் கடத்தியவர் கைது

Added : செப் 29, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் ;' அரகண்டநல்லுார் அருகே போலீசார் நடத்திய சோதனையில் பஸ்சில் கடத்தப்பட்ட பிராந்தி பாட்டில்கள் போலீசார் கைப்பற்றினர்.அரகண்டநல்லுார் பயிற்சி டி.எஸ்.பி., நமச்சிவாயம் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தபோவனம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சை

திருக்கோவிலுார் ;' அரகண்டநல்லுார் அருகே போலீசார் நடத்திய சோதனையில் பஸ்சில் கடத்தப்பட்ட பிராந்தி பாட்டில்கள் போலீசார் கைப்பற்றினர்.அரகண்டநல்லுார் பயிற்சி டி.எஸ்.பி., நமச்சிவாயம் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை தபோவனம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

.அப்போது பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சை சோதனை செய்தபோது, நான்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் மது பாட்டில்கள் கண்டு பிடிக்கப்பட்டது. மது பாட்டிலை கடத்தி வந்த எறையூரைச் சேர்ந்த அந்தோணி ரவி பிரசாந்த், 41; என்பவரை கைது செய்து, 193 பிராந்தி பாட்டில்கள், 900 பாக்கெட் குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X