கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Added : செப் 29, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு நாட்கள் என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஆயத்தமாவதற்காக இன்று 29ம் தேதி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஆசிரியர்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு நாட்கள் என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு ஆயத்தமாவதற்காக இன்று 29ம் தேதி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால், இன்று 29ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X