பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்க கிளை துவக்க விழா

Added : செப் 29, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தமிழ்நாடு பிராமணர் சங்கம் விழுப்புரம் ஜானகிபுரம் கிளை துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சவும்யநாராயண பட்டாச்சாரியார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் தியாகராஜன் வரவேற்றார். கிளைத் தலைவர் வரதநாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், விழுப்புரம் ஜானகிபுரம் கிளை நிர்வாகிகள்
 பிராமணர் சங்க  கிளை துவக்க விழா

விழுப்புரம் : தமிழ்நாடு பிராமணர் சங்கம் விழுப்புரம் ஜானகிபுரம் கிளை துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சவும்யநாராயண பட்டாச்சாரியார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் தியாகராஜன் வரவேற்றார். கிளைத் தலைவர் வரதநாகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், விழுப்புரம் ஜானகிபுரம் கிளை நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தலைவர்கள் அருணாசலம், முரளிதரன், துணைத் தலைவர்கள் சீனுவாசன், பிரபாகரன், பொருளாளர் நாகராஜன், இளைஞரணி செயலாளர் அருணாசலம், செயலாளர் சுகுமார், ஒருங்கிணைப்பாளர் தண்டபானி உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி இணை செயலாளர் ராமசுப்பு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X