சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படையினர் சோதனை 2 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் அருகே 2,000 லிட்டர் டீசலை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலத்துார் கூட்ரோட்டில் தேர்தல் அதிகாரி செந்தில் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 2,000 லிட்டர் டீசல் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரியவந்தது.

மரக்காணம் : மரக்காணம் அருகே 2,000 லிட்டர் டீசலை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஆலத்துார் கூட்ரோட்டில் தேர்தல் அதிகாரி செந்தில் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டிவனம் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 2,000 லிட்டர் டீசல் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் அதற்குரிய ஆவணங்களும் இல்லை. அதனைத் தொடர்ந்து டீசலை பறிமுதல் செய்து மரக்காணம் தேர்தல் அதிகாரி பி.டி.ஓ., ெஜகதீசனிடம் ஒப்படைத்தனர். மேலும் டீசல் கடத்தி வந்த வேன் டிரைவர் கோட்டைகாட்டைச் சேர்ந்த சக்திவேல், 37; என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X