திண்டுக்கல்லில் பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பயிற்சி முகாம்

Added : செப் 29, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் பசுபதி, ஆலைகளை சுகாதாரமாக பராமரிப்பது, பேக்கிங் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அலுவலர்கள் செல்வன், சந்திரமோகன் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.'மூடைகளில் அரிசியின் எடை,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் பசுபதி, ஆலைகளை சுகாதாரமாக பராமரிப்பது, பேக்கிங் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அலுவலர்கள் செல்வன், சந்திரமோகன் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.'மூடைகளில் அரிசியின் எடை, காலாவதி நாள், தயாரித்த இடம், உணவு பாதுகாப்பு உரிமம் எண், ஆலைகளில் இருப்பு விபரங்களை பராமரிப்பது குறித்து' விளக்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X