பொது செய்தி

தமிழ்நாடு

கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
நரிக்குடி : மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற கிராம இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நரிக்குடி வட்டார ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலைவாய்ப்புக்கான நேர்காணல் முகாமை நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது.

நரிக்குடி : மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற கிராம இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நரிக்குடி வட்டார ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலைவாய்ப்புக்கான நேர்காணல் முகாமை நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது. திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். வட்டார ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் சோனைமுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் நாகலட்சுமி, சுகந்தி, ராமலட்சுமி, பூமாதேவி, முருகேஸ்வரி, அமுதா கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X