பொது செய்தி

தமிழ்நாடு

வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி இறந்த முருகேசன் வாரிசுதாரரான நாகலட்சுமிக்கு ரோசல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி ஆணை,

விருதுநகர் : விருதுநகரில் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி இறந்த முருகேசன் வாரிசுதாரரான நாகலட்சுமிக்கு ரோசல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி ஆணை, அருப்புக்கோட்டை சூலக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு சமையல் உதவியாளராக பணியாற்றி இறந்த ராமுத்தாய் வாரிசுதாரரான வைசாலிக்கு பாலவனத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணி ஆணை வழங்கப்பட்டதுஇதை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். நேர்முக உதவியாளர்(சத்துணவு) பாபு உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X