பொது செய்தி

தமிழ்நாடு

79 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
தேனி : காந்தி ஜெயந்தி தினமான அக்., 2 காலை 11:00 மணிக்கு மாவட்டத்தில் 79 ஊராட்சிகளில் அதன் தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதில் உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றல், கிருமி நாசினியால் இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆண்டிபட்டி

தேனி : காந்தி ஜெயந்தி தினமான அக்., 2 காலை 11:00 மணிக்கு மாவட்டத்தில் 79 ஊராட்சிகளில் அதன் தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.

இதில் உடல் வெப்ப பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றல், கிருமி நாசினியால் இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆண்டிபட்டி ஒன்றியம் 30 ஊராட்சிகள், க.மயிலாடும்பாறை ஒன்றியம் 18 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 51 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்காது என கலெக்டர் முரளீதரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X