பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரப்பட்டது கட்டையாபுரம் கால்வாய்

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கால்வாய் துார்வாரப்படாமல் இருந்ததால் மண் மேவி கிடந்தது. இதனால் கால்வாயில் ஆழம் குறைந்ததோடு, குப்பையும் அடைக்க கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கியது.இது தொடர்பாக செப்., 27 தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கால்வாய் துார்வாரும் பணி நடந்தது.

விருதுநகர் : விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கால்வாய் துார்வாரப்படாமல் இருந்ததால் மண் மேவி கிடந்தது. இதனால் கால்வாயில் ஆழம் குறைந்ததோடு, குப்பையும் அடைக்க கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கியது.இது தொடர்பாக செப்., 27 தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கால்வாய் துார்வாரும் பணி நடந்தது. இங்குள்ள இரண்டு கால்வாய்களும் துார்வாரப்பட்டது. இதனால் கட்டையாபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X