பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு பாராட்டு

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிவகங்கை : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில்கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி அக் ஷயா 3ம் இடம் பெற்றார்.அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார். மாணவியை பள்ளி இயக்குநர் அண்ணாமலை, தாளாளர் உமையாள்,முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள்

சிவகங்கை : உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடந்த மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டியில்கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி அக் ஷயா 3ம் இடம் பெற்றார்.அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார். மாணவியை பள்ளி இயக்குநர் அண்ணாமலை, தாளாளர் உமையாள்,முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X