சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கே.ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர் மாயாண்டி, பொருளாளர் திருஞானம், தேவகோட்டை இளமாறன், காளையார்கோவில் ரவிக்குமார், சிவகங்கை

சிவகங்கை : சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கே.ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர் மாயாண்டி, பொருளாளர் திருஞானம், தேவகோட்டை இளமாறன், காளையார்கோவில் ரவிக்குமார், சிவகங்கை கவுரிசபரிமுருகன், வேல்முருகன், திருப்புவனம் அண்ணாத்துரை உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X