சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
விருதுநகர் : 2015 நவம்பர் முதல் வழங்கப்படாமல் உள்ள டி.ஏ., அகவிலைப்படியினை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பி.ஆர்.சி., டெப்போ முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருதுநகர் மண்டல தலைவர் போஸ் தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் தங்கப்பழம்

விருதுநகர் : 2015 நவம்பர் முதல் வழங்கப்படாமல் உள்ள டி.ஏ., அகவிலைப்படியினை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் பி.ஆர்.சி., டெப்போ முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருதுநகர் மண்டல தலைவர் போஸ் தலைமை வகித்தார். மண்டல துணைச் செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் தங்கப்பழம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X