ஆய்வக திறப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வக திறப்பு விழா

Added : செப் 29, 2021
Share
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் ஒருங்கிணைந்த கணிப்பொறி ஆய்வகத் திறப்பு விழாவில் சென்னை வக்கீல் ஐசக் மோகன்லால் கணிப்பொறி ஆய்வகங்களை திறந்து வைத்தார்.முதல்வர் அப்பாஸ் மந்திரிவரவேற்றார், செயலாளர் ஜபருல்லாஹஹ்கான் வாழ்த்தினார்.மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் சர்வதேச அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவி காயத்ரி ஹரிணிக்கு சான்றிதழை

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் ஒருங்கிணைந்த கணிப்பொறி ஆய்வகத் திறப்பு விழாவில் சென்னை வக்கீல் ஐசக் மோகன்லால் கணிப்பொறி ஆய்வகங்களை திறந்து வைத்தார்.

முதல்வர் அப்பாஸ் மந்திரிவரவேற்றார், செயலாளர் ஜபருல்லாஹஹ்கான் வாழ்த்தினார்.மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் சர்வதேச அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவி காயத்ரி ஹரிணிக்கு சான்றிதழை வழங்கியும் தமிழ்த்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பொருளாளர் அப்துல்அஹத், உறுப்பினர்கள்நசீர் கான்,அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X