பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க தொடக்க விழா

Added : செப் 29, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் அரசு ஊழியர் மாற்றுத்திறனாளிகள் சங்க தொடக்க விழா நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவராக எம்.சண்முக சுந்தரம், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் சி.வெங்கடேசன், துணை தலைவர் டி.கண்ணன், துணை செயலாளர் எம்.பூமிராஜ், இணை செயலாளர் வி. முத்து, கவுரவ தலைவராக தாசில்தார் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் எம்.நாச்சியப்பன் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம்:

சிவகங்கை : சிவகங்கையில் அரசு ஊழியர் மாற்றுத்திறனாளிகள் சங்க தொடக்க விழா நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவராக எம்.சண்முக சுந்தரம், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் சி.வெங்கடேசன், துணை தலைவர் டி.கண்ணன், துணை செயலாளர் எம்.பூமிராஜ், இணை செயலாளர் வி. முத்து, கவுரவ தலைவராக தாசில்தார் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் எம்.நாச்சியப்பன் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம்: மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X