பொது செய்தி

தமிழ்நாடு

பயிற்சி முகாம் நிறைவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், கூடைப்பந்தாட்ட கழக தலைமை நிறுவனர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் அணிக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கினார்.தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கூடைப்பந்தாட்ட கழக தலைமை நிறுவனர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் அணிக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கினார்.தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 2 வது பரிசு பெற்ற பரமக்குடி அணிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் மற்றும் 3 வது பரிசு பெற்ற அணிக்கு, மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் ராம்பிரபு பரிசுகளை வழங்கினார்.கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட செயலாளர் வேலன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X