பொது செய்தி

தமிழ்நாடு

அக்.12ல் தொழில் பழகுனர் தேர்வு முகாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசினர் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் அக்.,12ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் தொழில்பழகுனர் தேர்வு முகாம் நடக்கிறது.இதில், அரசு போக்குவரத்துகழகம், மின்வாரியம், வழுதுார் எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், அரசு உப்பு உற்பத்தி கழகம், பணிமனை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.ஆகையால் ஐ.டி.ஐ., தேர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசினர் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தில் அக்.,12ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் தொழில்பழகுனர் தேர்வு முகாம் நடக்கிறது.

இதில், அரசு போக்குவரத்துகழகம், மின்வாரியம், வழுதுார் எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், அரசு உப்பு உற்பத்தி கழகம், பணிமனை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.ஆகையால் ஐ.டி.ஐ., தேர்ச்சி அடைந்த பயிற்சியாளர்கள் நேரடியாக கலந்துகொண்டு தொழில் பழகுனர் பயிற்சியில் தேர்வாகி பயன்பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X