பெரியார் பல்கலையில் கணினி மையம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலையில் கணினி மையம் திறப்பு

Added : செப் 29, 2021
Share
ஓமலூர்: சேலம், கருப்பூர், பெரியார் பல்கலை, ஜவுளி ஆடை வடிவமைப்பு துறையில், ஆடை வடிவமைப்பு தொடர்பான உயர்தர மென்பொருளால் பதிவேற்றம் செய்யப்பட்ட, கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை, நேற்று, துணைவேந்தர் ஜெகனாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியரிடம், கணினி பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். துறைத்தலைவர் லட்சுமி மனோகரி, சிண்டிகேட் உறுப்பினர் பூங்கொடி,

ஓமலூர்: சேலம், கருப்பூர், பெரியார் பல்கலை, ஜவுளி ஆடை வடிவமைப்பு துறையில், ஆடை வடிவமைப்பு தொடர்பான உயர்தர மென்பொருளால் பதிவேற்றம் செய்யப்பட்ட, கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தை, நேற்று, துணைவேந்தர் ஜெகனாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியரிடம், கணினி பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். துறைத்தலைவர் லட்சுமி மனோகரி, சிண்டிகேட் உறுப்பினர் பூங்கொடி, ஆராய்ச்சி, முதுகலை, இளங்கலை மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X