பாலிடெக்னிக் மாணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவர் கைது

Added : செப் 29, 2021
Share
மல்லூர்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மோகன், 30. இவர், மல்லூர், பாலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் மொபைல் கடை வைத்துள்ளார். கடந்த, 21ல், அதன் மேற்கூரையை பிரித்து, கடைக்குள் புகுந்த மர்ம நபர், 28 மொபைல் போன், ஒரு மடிக்கணினி, 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றார். மல்லூர் போலீசார் விசாரணையில், மல்லசமுத்திரம், பள்ளிபட்டியை சேர்ந்த, 18 வயதுடைய, தனியார் பாலிடெக்னிக்கில், 3ம்

மல்லூர்: நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் மோகன், 30. இவர், மல்லூர், பாலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் மொபைல் கடை வைத்துள்ளார். கடந்த, 21ல், அதன் மேற்கூரையை பிரித்து, கடைக்குள் புகுந்த மர்ம நபர், 28 மொபைல் போன், ஒரு மடிக்கணினி, 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றார். மல்லூர் போலீசார் விசாரணையில், மல்லசமுத்திரம், பள்ளிபட்டியை சேர்ந்த, 18 வயதுடைய, தனியார் பாலிடெக்னிக்கில், 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் திருடியது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X