சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பார்சல்' விழுந்து தொழிலாளி பலி

Added : செப் 29, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், களரம்பட்டி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜி, 55. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், குகை, நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள, தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, லாரியில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தபோது, ராஜி தலையில் ஒரு பெரிய, 'பார்சல்' விழுந்தது. அதில், அவர் சம்பவ இடத்தில் பலியானார். செவ்வாய்ப்பேட்டை போலீசார்

சேலம்: சேலம், களரம்பட்டி, ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ராஜி, 55. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், குகை, நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள, தனியார் பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, லாரியில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தபோது, ராஜி தலையில் ஒரு பெரிய, 'பார்சல்' விழுந்தது. அதில், அவர் சம்பவ இடத்தில் பலியானார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X