பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை டெல்டா தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,051 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 9,875 கனஅடியாக உயர்ந்தது. பாசனத்திற்கான நீர்தேவை அதிகரித்ததால் வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த டெல்டா

மேட்டூர்: மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு நேற்று வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,051 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 9,875 கனஅடியாக உயர்ந்தது. பாசனத்திற்கான நீர்தேவை அதிகரித்ததால் வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்திறப்பு நேற்று காலை, 9:00 மணி முதல், 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாயில், 800 கனஅடி சேர்த்து மொத்தம், 12 ஆயிரத்து, 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X