பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் மரக்கன்று நடவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி நாட்டு நல பணித்திட்டம் சார்பில், மரக்கன்று நடவு செய்யப்பட்டது.நாட்டுநல பணி திட்டம் நாளையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி செயலர் ஆனி பாம்பானி துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) பெள்ளி, புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி முன்னாள் பேராசிரியை சுஜாதா, ஆகியோர் பேசினர்.மரம் வளர்ப்பதின்
 மகளிர் கல்லுாரியில் மரக்கன்று நடவு

குன்னுார்:குன்னுார் புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி நாட்டு நல பணித்திட்டம் சார்பில், மரக்கன்று நடவு செய்யப்பட்டது.நாட்டுநல பணி திட்டம் நாளையொட்டி, நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி செயலர் ஆனி பாம்பானி துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) பெள்ளி, புராவிடென்ஸ் மகளிர் கல்லுாரி முன்னாள் பேராசிரியை சுஜாதா, ஆகியோர் பேசினர்.மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரோஸ் டிலீமா முனைவர் கருப்பாயி ஏற்பாடுகளை செய்தனர்.முன்னதாக, சுதந்திர தின மாரத்தான் போட்டி நடந்தது. இதில், 162 மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை துவக்கி வைத்த, கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X