பணிக்கு செல்லாத நாட்கள் சம்பளம் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணிக்கு செல்லாத நாட்கள் சம்பளம் வழங்க கோரிக்கை

Added : செப் 29, 2021
Share
கூடலுார்:கூடலுார் தேவன் தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன் கடந்த, 24ம் தேதி புலி தாக்கி இறந்தார். இதன் காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள், நேற்று முன்தினம் முதல் வேலைக்கு செல்லவில்லை. 'வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்க முடியாது' என, எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் கூறுகையில்,'புலியை பிடிக்கும் வரை, வேலைக்கு செல்லாத நாட்களை,

கூடலுார்:கூடலுார் தேவன் தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன் கடந்த, 24ம் தேதி புலி தாக்கி இறந்தார். இதன் காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள், நேற்று முன்தினம் முதல் வேலைக்கு செல்லவில்லை. 'வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்க முடியாது' என, எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் கூறுகையில்,'புலியை பிடிக்கும் வரை, வேலைக்கு செல்லாத நாட்களை, விடுமுறையாக கணக்கிட்டு, சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X