சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் புலி சிக்கியது

Added : செப் 29, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை தேயிலை எஸ்டேட்டில் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் எட்டு மணி நேரம் போராடி பிடித்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் தேயிலை எஸ்டேட் பகுதியில் புலி நடமாடியது. பொதுமக்கள் தெரிவித்த தகவலின்படி, மாவட்ட வன அலுவலர் கணேசன் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.கடும் மழை, பலத்த காற்றால் புலியை

வால்பாறை:வால்பாறை தேயிலை எஸ்டேட்டில் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் எட்டு மணி நேரம் போராடி பிடித்தனர்.கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் தேயிலை எஸ்டேட் பகுதியில் புலி நடமாடியது. பொதுமக்கள் தெரிவித்த தகவலின்படி, மாவட்ட வன அலுவலர் கணேசன் தலைமையில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.கடும் மழை, பலத்த காற்றால் புலியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், புதரில் மறைந்திருந்த புலியை நேற்று வலை வீசி வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட புலி அட்டகட்டியில் உள்ள வன உயிரின காப்பகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X