பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம் 

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர்.2016ல்,
 சி.பி.எஸ்.இ., பாடத்தில் யோகா பாட்டிக்கு அங்கீகாரம் 

கோவை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில்,யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும், 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரிடம் படித்த, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர்.


latest tamil news


2016ல், மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதும், 2018ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 2019ல் காலமானார்.பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதால், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
29-செப்-202113:13:30 IST Report Abuse
தமிழன் யோகாவ திணிக்கிறாங்களே. குடும்ப அரசே கவனி.
Rate this:
Cancel
prakashc - chennai,இந்தியா
29-செப்-202110:29:08 IST Report Abuse
prakashc மிக நன்று . பாடப்புத்தகத்தில் முகலாயமானர்களின் துரோக பாடம் படித்து போரடித்துபோட்சு .
Rate this:
Cancel
satheesh kumar - Kanyakumari,இந்தியா
29-செப்-202109:30:47 IST Report Abuse
satheesh kumar பாராட்ட படவேண்டிய முயற்சி.இந்த எண்ணம் யார் மனதில் உதித்ததோ அவர்களுக்கு ஏன் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X