பொது செய்தி

தமிழ்நாடு

தூர்வாரும் பணி அக்.,2 வரை நீடிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு மாநகராட்சி, 60 வார்டுகளில் மழை நீர் வழித்தடங்கள், மழை நீர் வடிகால், சாக்கடைகளை தூர் வாரி சுத்தம் செய்யும் பணி நடந்தது. கடந்த, 20ல் தொடங்கி, 25ம் தேதி வரை, 350 கி.மீ., நீளத்துக்கு சுத்தம் செய்யப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இன்னும் பல இடங்களில் சாக்கடைகளில் மண் நிறைந்துள்ளதால், அக்.,2 வரை பணி நீடிக்கப்படுவதாக

ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு மாநகராட்சி, 60 வார்டுகளில் மழை நீர் வழித்தடங்கள், மழை நீர் வடிகால், சாக்கடைகளை தூர் வாரி சுத்தம் செய்யும் பணி நடந்தது. கடந்த, 20ல் தொடங்கி, 25ம் தேதி வரை, 350 கி.மீ., நீளத்துக்கு சுத்தம் செய்யப்பட்டதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இன்னும் பல இடங்களில் சாக்கடைகளில் மண் நிறைந்துள்ளதால், அக்.,2 வரை பணி நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X