பொது செய்தி

தமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, ஈரோடு மண்டல அலுவலகம் முன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், 195 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க

ஈரோடு: ஈரோட்டில் உள்ள, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, ஈரோடு மண்டல அலுவலகம் முன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில், 195 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியருக்கான பங்கு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X