பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

Added : செப் 29, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி பஞ்.,ல் 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் எஸ்.அம்மாபாளையம், மாங்கடை, குள்ளம்பட்டி, கனத்தாம்பட்டி, சேளூர், புதிய சேளூர், சண்முகபுரம், தத்தனஹள்ளி, மண்ணூர் ஆகிய கிராமங்களுக்கு போதுமான போக்குவரத்து, சாலை வசதி இல்லை. நிலங்களுக்கு பட்டா இல்லை. பழங்குடிஇன ஜாதி சான்றிதழ் பெற அலையும் நிலை உள்ளது. தரமற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி பஞ்.,ல் 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இதில் எஸ்.அம்மாபாளையம், மாங்கடை, குள்ளம்பட்டி, கனத்தாம்பட்டி, சேளூர், புதிய சேளூர், சண்முகபுரம், தத்தனஹள்ளி, மண்ணூர் ஆகிய கிராமங்களுக்கு போதுமான போக்குவரத்து, சாலை வசதி இல்லை. நிலங்களுக்கு பட்டா இல்லை. பழங்குடிஇன ஜாதி சான்றிதழ் பெற அலையும் நிலை உள்ளது. தரமற்ற சாலை பணி, மொபைல்போன் டவர் இல்லாதது போன்ற பல அடிப்படை வசதிகள் இல்லை. அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் மாவட்ட கவுன்சிலர் இடைதேர்தலை புறக்கணிப்போம் என, மலைக் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X