பள்ளிக்கு கிருமிநாசினி தெளிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு கிருமிநாசினி தெளிப்பு

Added : செப் 29, 2021
Share
பாலக்கோடு: திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 687 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் அப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அன்றைய தினம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனையில் மேலும் ஒரு ஆசிரியர் மற்றும், 10 மற்றும், 12ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்றால்,

பாலக்கோடு: திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 687 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் அப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அன்றைய தினம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனையில் மேலும் ஒரு ஆசிரியர் மற்றும், 10 மற்றும், 12ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்றால், பள்ளி வளாகம் முழுவதும் நேற்று தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். இன்று, அப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கொரோனா பரிசோதனை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X