பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : செப் 29, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி பஞ்.,ல் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், விவசாயிகளுக்கு காரீப் பின் பருவ பயிற்சி, சொட்டுநீர் பாசன மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை வகித்தார். சொட்டுநீர் பாசன கருவிகள் பயன்படுத்துதல், பராமரித்தல், சிறுதானிய பயிர் சாகுபடி மற்றும் எரிசக்தி மேம்பாட்டு

அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி பஞ்.,ல் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், விவசாயிகளுக்கு காரீப் பின் பருவ பயிற்சி, சொட்டுநீர் பாசன மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் தலைமை வகித்தார். சொட்டுநீர் பாசன கருவிகள் பயன்படுத்துதல், பராமரித்தல், சிறுதானிய பயிர் சாகுபடி மற்றும் எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம், இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு சூரிய சக்தி மின் மோட்டார் அளிக்க, 60 சதவீத மானியம் குறித்து விளக்கப்பட்டது. விவசாயிகளுக்கு வேளாண் திட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X