சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம மக்கள் சாலை மறியல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த களர்பதியில், திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில், கடந்த, 26ல் மாலை பிக்கப் வாகனத்தில் சென்ற பெண்களிடம், டாட்டா இண்டிகா காரில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இது ?தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, சில்மிஷத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக, களர்பதி

போச்சம்பள்ளி: மத்தூர் அடுத்த களர்பதியில், திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில், கடந்த, 26ல் மாலை பிக்கப் வாகனத்தில் சென்ற பெண்களிடம், டாட்டா இண்டிகா காரில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இது ?தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று, சில்மிஷத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக, களர்பதி கிராமத்தை சேர்ந்த சரவணன், 35, பாஸ்கர், 35, சக்தி, 43, முனியப்பன், 41, சின்னமோட்டூரை சேர்ந்த ரஞ்சித்குமார், 26, ஆகி?யோர் மீது, மத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தவறு செய்தவர்களை தட்டிக்கேட்டவர்கள் மீது வழக்கு போடுவதாக கூறி, கிராம மக்கள் திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில், களர்பதியில், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X