சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரடி தாக்கி விவசாயி காயம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வேப்பனப்ஹள்ளி அடுத்த கொங்கனப்பள்ளியை சேர்ந்தவர் சிவப்பா, 50, விவசாயி. நேற்று காலை வீட்டின் அருகே காலைக்கடனை கழிக்க வயல்வெளி சென்றுள்ளார். அங்கு புதரில் இருந்த கரடி, அவர் மீது பாய்ந்து தலை, கை, கால் பகுதிகளில் கடித்துள்ளது. அங்கு வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி படுகாயமடைந்த சிவப்பாவை

கிருஷ்ணகிரி: வேப்பனப்ஹள்ளி அடுத்த கொங்கனப்பள்ளியை சேர்ந்தவர் சிவப்பா, 50, விவசாயி. நேற்று காலை வீட்டின் அருகே காலைக்கடனை கழிக்க வயல்வெளி சென்றுள்ளார். அங்கு புதரில் இருந்த கரடி, அவர் மீது பாய்ந்து தலை, கை, கால் பகுதிகளில் கடித்துள்ளது. அங்கு வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி படுகாயமடைந்த சிவப்பாவை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X