மரக்கன்று நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : செப் 29, 2021
Share
ஓசூர்: ஓசூர், சீத்தாராம் நகரிலுள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி முன், பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டதை, பள்ளி நிர்வாகம் மற்றும் பா.ம.க.,வினர், மாற்று இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். பள்ளி முன் மீண்டும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கவும், மாணவ, மாணவியருக்கு சுத்தமான காற்று கிடைக்கும் வகையிலும், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது.

ஓசூர்: ஓசூர், சீத்தாராம் நகரிலுள்ள அரசு உருது மேல்நிலைப்பள்ளி முன், பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டதை, பள்ளி நிர்வாகம் மற்றும் பா.ம.க.,வினர், மாற்று இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். பள்ளி முன் மீண்டும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கவும், மாணவ, மாணவியருக்கு சுத்தமான காற்று கிடைக்கும் வகையிலும், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியை தேவசேனா, பா.ம.க., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் பள்ளி முன் மரக்கன்றுகளை நட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X