கடன் தொகை திரும்ப செலுத்த தவறியவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடன் தொகை திரும்ப செலுத்த தவறியவர் கைது

Added : செப் 29, 2021
Share
வெண்ணந்தூர்: வெண்ணந்துரை சேர்ந்தவர் மாரிமுத்து. ராசிபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றுள்ளார். கடனை திரும்ப செலுத்த தவறியதால், கடன் தொகை, 11 லட்சத்து, 98 ஆயிரத்து, 159 ரூபாயை வசூல் செய்வதற்காக மாரிமுத்துவுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவின்

வெண்ணந்தூர்: வெண்ணந்துரை சேர்ந்தவர் மாரிமுத்து. ராசிபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் பெற்றுள்ளார். கடனை திரும்ப செலுத்த தவறியதால், கடன் தொகை, 11 லட்சத்து, 98 ஆயிரத்து, 159 ரூபாயை வசூல் செய்வதற்காக மாரிமுத்துவுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவின் படி மாரிமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து கடன் தொகையில் பகுதி தொகை கூட திருப்ப செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படி, திருச்சி சிறையில் மாரிமுத்து அடைக்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X