பொது செய்தி

தமிழ்நாடு

பகத்சிங் பிறந்த நாள் விழா

Added : செப் 29, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம், 'விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழா மாணவ, மாணவியருடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பகத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பேச்சு,

குமாரபாளையம்: குமாரபாளையம், 'விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழா மாணவ, மாணவியருடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பகத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள், முக கவசங்கள், கிருமிநாசினி வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பிரகாஷ், சித்ரா, மனோன்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X