சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் டிரைவர்கள் தகராறு; போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 29, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே வரகூரில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் மோதலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர் அருகே உள்ள தா.பேட்டையில் இருந்து நேற்று மாலை எருமப்பட்டி வழியாக நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. வரகூர் என்ற இடத்தில் வரும் போது யார் செல்வது என்பது

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே வரகூரில் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் மோதலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துறையூர் அருகே உள்ள தா.பேட்டையில் இருந்து நேற்று மாலை எருமப்பட்டி வழியாக நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. துறையூரில் இருந்து நாமக்கல்லுக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. வரகூர் என்ற இடத்தில் வரும் போது யார் செல்வது என்பது குறித்து இரண்டு ?பஸ் பணியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி விட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பஸ்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டிச் சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X