ஒளிரும் பலகை சேதம்; சரி செய்யப்படுமா?

Added : செப் 29, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: கீழ்காலனி மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் பலகை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இது வளைவாக உள்ளதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என, பாலத்தின் பாதுகாப்பு சுவர் மேலே வழிகாட்டி குறியீடுடன் இரவில் ஒளிரும் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது

பள்ளிபாளையம்: கீழ்காலனி மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒளிரும் பலகை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இது வளைவாக உள்ளதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என, பாலத்தின் பாதுகாப்பு சுவர் மேலே வழிகாட்டி குறியீடுடன் இரவில் ஒளிரும் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது இது சேதமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தடுமாறுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஒளிரும் பலகை அவசியம் என்பதால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X