சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு

Added : செப் 29, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே நிலத்தகராறு காரணமாக, முதியவரை அடித்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், புன்னம் பாரதி நகரை சேர்ந்தவர் பாலுசாமி, 55; இவருக்கும், ராமசாமி, 69; என்பவருக்கும், குட்டக்கடை பகுதியில் உள்ள, 1.90 சென்ட் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த, 24 ல் பிரச்னைக்குரிய நிலத்தில் இருந்த பாலுசாமியை, ராமசாமி, அவரது மனைவி

கரூர்: கரூர் அருகே நிலத்தகராறு காரணமாக, முதியவரை அடித்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், புன்னம் பாரதி நகரை சேர்ந்தவர் பாலுசாமி, 55; இவருக்கும், ராமசாமி, 69; என்பவருக்கும், குட்டக்கடை பகுதியில் உள்ள, 1.90 சென்ட் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்னை உள்ளது. இந்நிலையில் கடந்த, 24 ல் பிரச்னைக்குரிய நிலத்தில் இருந்த பாலுசாமியை, ராமசாமி, அவரது மனைவி பூங்கோதை, மகன் ரமேஷ் ஆகியோர் அடித்துள்ளனர். இதுகுறித்து, பாலுசாமி போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரித்து, ராமசாமி உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X