மதுபாட்டில்களை அகற்ற வேண்டும்| Dinamalar

மதுபாட்டில்களை அகற்ற வேண்டும்

Added : செப் 29, 2021
Share
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு அருகே, காலி இடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதியில், உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், கரூர்

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்கு அருகே, காலி இடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதியில், உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மதுபாட்டில்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சி செய்ய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X