உழவு இயந்திரத்தால் தார்ச்சாலை சேதம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
குளித்தலை: உழவு இயந்திரம், இரும்பு சக்கரங்களுடன் இயக்குவதால் தார்ச்சாலை சேதம் ஏற்படுகிறது. குளித்தலை, காவிரி டெல்டா பகுதியில் சம்பா நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. குளித்தலை சுற்றியுள்ள கோட்டைமேடு, வை.புதூர், பரளி, கருநகப்பள்ளி, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, நங்கவரம், பொய்யாமணி, நெய்தலூர், கட்டாணிமேடு, நச்சலூர், சூரியனூர், முதலைப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற

குளித்தலை: உழவு இயந்திரம், இரும்பு சக்கரங்களுடன் இயக்குவதால் தார்ச்சாலை சேதம் ஏற்படுகிறது. குளித்தலை, காவிரி டெல்டா பகுதியில் சம்பா நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது. குளித்தலை சுற்றியுள்ள கோட்டைமேடு, வை.புதூர், பரளி, கருநகப்பள்ளி, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, நங்கவரம், பொய்யாமணி, நெய்தலூர், கட்டாணிமேடு, நச்சலூர், சூரியனூர், முதலைப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற தார்ச்சாலைகளில் வயலில் நடவு பணிக்கு செல்லும் உழவு இயந்திர டிராக்டர், பவர் டில்லர் இயந்திரங்கள் காஸ் சக்கரங்களுடன் செல்வதால், தார்ச்சாலை சேதம் ஏற்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மதிப்பில் போடப்பட்ட புதிய தார்ச்சாலைகள் சேதம் ஏற்படுகிறது. புதிய தார்ச்சாலையில் டிராக்டர், பவர் டில்லர் இயக்குவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X