சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சி துறை உதவியாளர் வீட்டில் ரெய்டு

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.15 கோடி சொத்து சேர்த்த புகாரில் ஊரக வளர்ச்சி துறையின் உதவியாளர் முருகானந்தம், அவரது மனைவி பஞ்சாயத்து தலைவர் காந்திமதிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 6 இடங்களில் சோதனை நடத்தினர். முருகானந்தம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவியாளராகவும் அவரது மனைவி



புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.15 கோடி சொத்து சேர்த்த புகாரில் ஊரக வளர்ச்சி துறையின் உதவியாளர் முருகானந்தம், அவரது மனைவி பஞ்சாயத்து தலைவர் காந்திமதிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

முருகானந்தம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உதவியாளராகவும் அவரது மனைவி காந்திமதி முள்ளம் குறிச்சி பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X