பொது செய்தி

தமிழ்நாடு

21 போலீசாருக்கு பிறந்த நாள் வாழ்த்து

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை போலீசில், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய, 21 பேரை நேரில் அழைத்து, கமிஷனர் சங்கர் ஜிவால் வாழ்த்து தெரிவித்தார்.சென்னையில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு 'வாக்கி - டாக்கி' வாயிலாக, அவர்களின் பெயர்களை உச்சரித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கினார்.அந்தவகையில், 21 பேருக்கு நேற்று பிறந்த நாள் என,
 21 போலீசாருக்கு பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: சென்னை போலீசில், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய, 21 பேரை நேரில் அழைத்து, கமிஷனர் சங்கர் ஜிவால் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு 'வாக்கி - டாக்கி' வாயிலாக, அவர்களின் பெயர்களை உச்சரித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறையை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கினார்.அந்தவகையில், 21 பேருக்கு நேற்று பிறந்த நாள் என, கமிஷனருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேரில் வரவழைத்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தும் உத்தரவிட்டார். பிறந்த நாள் வாழ்த்து பெற்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் கமிஷனருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X