சென்னையில் அரசு பஸ்சில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் அரசு பஸ்சில் தீ

Added : செப் 29, 2021
Share
சென்னை: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கோயம்பேடு அருகே வந்த போது, இன்ஜீனில் இருந்து புகை கிளம்பியது. இதனை பார்த்த டிரைவர், உடனடியாக பயணிகளை கீழே இறங்க கூறினார். அடுத்த சில நிமிடங்களில் தீ பற்றி எரிந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில்

சென்னை: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கோயம்பேடு அருகே வந்த போது, இன்ஜீனில் இருந்து புகை கிளம்பியது. இதனை பார்த்த டிரைவர், உடனடியாக பயணிகளை கீழே இறங்க கூறினார். அடுத்த சில நிமிடங்களில் தீ பற்றி எரிந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X