ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பர். அதன்படி, பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், ஆளுங்கட்சியான லிபரல்
Japan, NextPM, Fumio Kishida, Prime Minister, Ruling Party, Leadership Election, Runoff Vote, ஜப்பான், பிரதமர், புமியோ கிஷிடே, தேர்வு,

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பர். அதன்படி, பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.


ஜப்பானின் புதிய பிரதமர் கிஷிடா தேர்வு

latest tamil news



அதில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான புமியோ கிஷிடா, ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் அக்.,4ம் தேதி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202115:53:20 IST Report Abuse
Vittalanand அப்போ துணை பிரதமர் இல்லையா ?
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-செப்-202119:37:16 IST Report Abuse
ஆரூர் ரங்அதுக்குதான் இருக்காரே .அவர்தான் நிரந்தர து.பி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X